சாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடிப்பு

Aug 23 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாதாரண நீரை கொரோனா வைரஸ் எதிர்ப்பு தன்மையுடையதாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தை ஐ.ஐ.டி. மற்றும் எய்ம்ஸ் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசியை தயாரிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த டாக்டர் சசி ரஞ்சன் மற்றும் தபாயன் ஷாகா தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். தாய்நாட்டின் சுகாதார அமைப்புக்கு உதவும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சாதாரண குழாய் நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடையதாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இதை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. ரசாயனம் மற்றும் கதிர்வீச்சை பயன்படுத்தாமல் Airlens Minus Corona-indoors' என்ற இந்த தொழில்நுட்பத்தால் கொரோனா பயங்கரத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என டாக்டர் சசி ரஞ்சன் மற்றும் தபாயன் ஷாகா தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00