இந்தி, ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு - அலுவல் மொழி சட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் இல்லை என்றும் தகவல்

Sep 16 2020 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹிந்தி, ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழிகளையும் அலுவல் மொழியாக ஏற்க முடியாது என மாநிலங்களவையில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ எழுப்பியிருந்த கேள்விக்‍கு உள்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதிலளித்திருந்தது. அதில், ஹிந்தி, ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியையும் அலுவல் மொழியாக ஏற்க முடியாது என்றும், அலுவல் மொழி திருத்த சட்டத்தை கொண்டுவரும் திட்டம் இல்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00