கர்நாடகாவில் தொடரும் போதைப்பொருள் கைது படலம் - ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணியை தொடர்ந்து நடிகை ஹன்ரிதா, நடிகர் திகந்த் கைது

Sep 16 2020 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
போதைப்பொருள் விவகாரத்தில், கன்னட நடிகை அன்ட்ரிதா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான திகந்த் ஆகிய இருவரையும் மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் குற்றம் சாட்டினார். மேலும் அவர், கன்னட திரையுலகில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் 25 நடிகர் நடிகைகளின் பெயர்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியானது. இதனிடையே போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அன்ட்ரிதா ராய்க்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றம் சாட்டினர். அதன்படி, கன்னட நடிகை அன்ட்ரிதா ராய், அவரது கணவரும், நடிகருமான திகந்த் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் விவகாரத்தில், அன்ட்ரிதா ராய் - திகந்த் தம்பதியை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00