புதுச்சேரியில் புதிதாக 518 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 21,111ஆக அதிகரிப்பு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 418ஆக உயர்வு

Sep 16 2020 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 111-ஆக அதிகரித்துள்ளது. இதில், 15 ஆயிரத்து 923 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4770 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 418ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00