புதுச்சேரி அருகே தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தை மூடக்கோரி முற்றுகைப் போராட்டம்

Sep 16 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி அருகே தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தை மூடக்கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அருகே, தமிழகப் பகுதியான வானூர், பூத்துறை பஞ்சாயத்து ஓம்சக்தி நகரில் சுமார் ஆயிரத்து 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தனியார் பாட்டில் குடிநீர் தயாரிக்‍கும் நிறுவனம், அதிகப்படியான நீரை உறிஞ்சுவதால் குடிநீர் பற்றாக்‍குறை ஏற்பட்டு, பொதுமக்‍கள் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தண்ணீர் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00