கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு முழுமையாக நிலைநிறுத்தப்படவில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் விளக்‍கம்

Sep 16 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய பொருளாதாரம் நிலையான தன்மையின் அறிகுறிகளைக் காட்டுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.

தொழில்துறை அமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்த மெய்நிகர் மாநாட்டில் உரையாற்றிய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உதவ ரிசர்வ் வங்கி தயாராக இருப்பதாக தெரிவித்தார். பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இந்திய பொருளாதாரம் நிலையான தன்மையின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00