பாபர் மசூதி இடிப்பு வழக்கு - வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

Sep 16 2020 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்‍கின் அனைத்து விசாரணைகளும் கடந்த 1-ம் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதத் தொடங்கியுள்ளதாக சிபிஐ வழக்கறிஞர் திரு. லலித் சிங் கூறினார். வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 351 சாட்சிகளும், 600-க்கும் மேற்பட்ட ஆவண ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான திரு. எல்.கே. அத்வானி, திரு. முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி உள்ளிட்ட 32 பேரும் தீர்ப்பு தினத்தன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00