கேரள தங்கக்‍கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி போராட்டம் - போலீசாருக்‍கும் போராட்டக்‍காரர்களுக்‍கும் இடையே தள்ளுமுள்ளு

Sep 16 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள தங்கக்‍கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்‍கும் போராட்டக்‍காரர்களுக்‍கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டம் நிலவியது.

தங்கக்‍கடத்தல் விவகாரத்தில் நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் அமைச்சர் திரு. கே.டி.ஜலீல்-க்‍கு தொடர்பு உள்ளதாகவும், அவரை பதவி விலக கோரியும் வலியுறுத்தி முழக்‍கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் போலீசாருக்‍கும், மாணவர் அமைப்புக்‍கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்‍காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அந்த இடம் பதட்டத்துடன் காணப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00