புதிய கல்விக்கொள்கை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கியுள்ளது - காங்கிரஸ் மூத்தத் த‌லைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

Sep 17 2020 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
குழந்தைகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கும், திட்டமிடுவதற்கும் மாற்றாக புதிய கல்விக் கொள்கை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்நோக்கி உள்ளது என காங்கிரஸ் எம்.பி., திரு. மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், கல்வி என்பது அரசியலமைப்பு கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் - பழங்கால கலாச்சார மதிப்புகள் கொண்டதாக இருக்கக்கூடாது - சமஸ்கிருதம், இந்தி போன்ற ஒற்றை கலாச்சாரத்தை அரசு ஊக்குவித்தால் பின்தங்கிய பகுதி மாணவர்கள் நவீன கல்வியில் இருந்து விலகிச் செல்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00