தென் மாநிலங்களில் ஐ.எஸ்., பயங்கரவா‌திகளின் செயல்பாடு அதிகமாக உள்ளது - மத்திய அமைச்சர் ‌தகவல்

Sep 17 2020 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் தென் மாநிலங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. கிஷான் ரெட்டி அளித்த பதிலில், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை பரப்ப சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதாகவும், சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பலவற்றை இந்தியா தடை செய்துள்ளதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00