போதைப்பொருள் கடத்தல் வழக்கு - நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையில் அடைப்பு

Sep 17 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
போதைப் பொருள் கடத்தல் வழக்‍கில், நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனாவும் சிறையில் அடைக்‍கப்பட்டார்.

கன்னட திரையுலகில் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனாவிற்கும் நேற்று போலீஸ் காவல் நிறைவடைந்தது. கடந்த 8-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்களாக காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். நேற்றோடு அவருக்கு போலீஸ் காவல் நிறைவடைந்ததை அடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகை சஞ்சனாவிற்கு இரண்டு நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து நடிகை சஞ்சனா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00