நாடு முழுவதும் போலீஸ் காவலில் கடந்த ஆண்டு மட்டும் 1,697 பேர் உயிரிழப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

Sep 17 2020 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் போலீஸ் காவலில் கடந்த ஆண்டு மட்டும் ஆயிரத்து 697 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்‍காலக்‍ கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டில் உள்ள சிறை கைதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? அதில் மாநிலங்கள் வாரியாக எண்ணிக்கை என்ன? போலீஸ் காவலில் உயிரிழந்தவர்கள் விகிதம் எவ்வளவு? என நாடாளுமன்றத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், இணை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி விளக்கமளித்தார். இந்தியாவில் கடந்த ஓராண்டில் 112 என்கவுண்டர்கள் நடந்ததாகவும், போலீஸ் காவலில் நாளொன்றுக்கு சுமார் 5 பேர் வீதம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆயிரத்து 697 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். இதில் தமிழ்நாட்டில் மட்டும் போலீஸ் காவலில் 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00