நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 382 மருத்துவர்கள் உயிரிழப்பு - இந்திய மருத்துவ சங்கம் தகவல்

Sep 17 2020 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பால், 382 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம், தேசிய ஹீரோக்களை அரசு கைவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன், பணியின் போது உயிரிழந்த மருத்துவர்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த இந்திய மருத்துவ சங்கம், கொரோனா தொற்று பாதிப்பால் 382 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களின் நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகியவை மறைக்கப்பட்டுள்ளன - இந்தியாவை போல எந்த நாட்டிலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து இருக்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00