கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் - மக்களவையில் மத்திய அமைச்சர் பியுஷ் ‍கோயல் தகவல்

Sep 17 2020 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
கவச உடைகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பியுஷ் ‍கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், முகக்கவசங்கள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள், 13 பிற மருந்து மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல மருத்துவ பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சானிடைசர்கள், சுவாசக் கருவிகள் போன்றவற்றுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பரிசோதனைக் கருவிகள், என் 95 முகக்கவசங்களை மாதாந்திர ஒதுக்கீடு அளவு மட்டும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00