சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் - பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு

Sep 17 2020 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும்,, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான செல்வி மாயாவதி, தனது டுவிட்டர் பக்‍கத்தில், சீனாவின் லடாக் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், பகுஜன் சமாஜ் இந்தியாவின் செயல்பாட்டிற்கு முழு ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய எல்லையில் நடந்து வரும் சீனாவின் அத்துமீறல் மோதல்கள், பதற்றம் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஆர்வமும், அக்கறையும் வருவது இயல்பானது என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசு அறிக்கையை வெளியிட்டதையும் அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியா, சீனாவுக்கு சரியான பதிலளிக்கும் என பகுஜன் சமாஜ் நம்புவதாக தெரிவித்துள்ள செல்வி மாயாவதி, இந்திய அரசு மற்றும் ராணுவத்தின் பக்கம் பகுஜன் சமாஜ் முழு ஆதரவுடன் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00