கர்நாடக மாநிலத்தில் விவசாய நிலத்தில் எறும்புத்திண்ணி - வனத்துறையிடம் ஒப்படைப்பு

Sep 18 2020 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் இருந்த அரியவகை விலங்கினமான எறும்பு தின்னியை விவசாயிகள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மங்களா கிராமத்தில் விவசாய நிலத்தில் எறும்புத்தின்னி இருந்ததைக்‍ கண்ட விவசாயிகள் வனத்துறையினர்க்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் எறும்புத்தின்னியை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00