கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன் - ராகுல் காந்தி கேள்வி

Sep 18 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன் என திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனாவுக்‍கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்கள் அவமதிக்‍கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர்களுக்‍கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளார். கொரோனாவுக்‍கு எதிராக விளக்கேற்றுவதை விடவும், பாத்திரங்களில் ஒலி எழுப்புவதை விடவும், கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். அதைவிடுத்து கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00