வரலாற்று சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் : விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் - பிரதமர் மோடி உறுதி

Sep 18 2020 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண்துறை மசோதாக்களுக்கு பிரதமர் திரு. மோதி வரவேற்பு தெரிவித்துள்ளார். வேளாண்துறை மசோதாக்‍களால், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும் என்றும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் திரு. மோதி கூறியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வழிவகை செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00