நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம் : மத்திய பா.ஜ.க. அரசுக்கு, ப.சிதம்பரம் கண்டனம்

Sep 18 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றி உள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கு திரு. ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். வேளாண்துறை சார்ந்த மசோதாக்களை நிறைவேற்றும் முன் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்றும், வேளாண் மசோதாக்களை பா.ஜ.க அரசு நிறைவேற்றி இருப்பது மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான தாக்குதல் என்றும் திரு. சிதம்பரம் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00