மத்திய அமைச்சரவையில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் விலகினாலும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு : சிரோமணி அகாலி தளம் அறிவிப்பு

Sep 18 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அமைச்சரவையில் இருந்து திருமதி. ஹர்சிம்ரத் கவுர் விலகினாலும் மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு ஆதரவு தொடரும் என்று சிரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயகக்‍ கூட்டணியில் தங்கள் கட்சி நீடிக்‍கும் என்றும், அரசுக்‍கு எந்தவித நெருக்‍கடியையும் கொடுக்‍க மாட்டோம் என்றும் அக்‍கட்சி தலைவர் திரு. சுக்‍பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00