விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரானது வேளாண் மசோதாக்கள் : மசோதாக்களின் நகல்களை எரித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

Sep 18 2020 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் சீர்த்திருத்த மசோதாக்‍கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரானது என்றுக்‍ கூறி, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பாக போராட்டம் நடத்தினர். அப்போது, மசோதாக்‍களின் நகல்களை, பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்‍கள் தீயிட்டு கொளுத்தினர். மோதி அரசு, விவசாயிகளையும், விவசாயக் கூலிகளையும், விவசாயத்தையும், சில முதலாளிகளின் வீட்டு வாசற்படியில் கிடத்தி அடகு வைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00