மஹாராஷ்ட்ராவில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு : முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு, பா.ஜ.க. கடிதம்

Sep 18 2020 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ராவில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்‍கரேவுக்‍கு, முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான திரு. தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, கொரோனா சிகிச்சை மையத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளதாக கடிதத்தில் கூறியுள்ளார். இந்த பிரச்னை குறித்து தான் முன்பே குரல் எழுப்பியதாகவும், ஆனால் சிவசேனா அரசு எந்த நடவடிக்‍கையும் எடுக்‍க​வில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00