தனியார் மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு ஊக்குவிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

Sep 18 2020 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு மறைமுகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவித்து வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மாநிலங்களவையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திரு. ஷாந்தனு சென், அரசின் ஹோமியோபதி சிகிச்சை மையங்களின் மோசமான நிலை குறித்து எடுத்துரைத்ததுடன், அவற்றை சீரமைக்‍க வேண்டும் என்று வலியுறுத்தினார். தனியார் மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு ஊக்‍குவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். அதேநேரம், கொரோனாவை குணப்படுத்த பசு சிறுநீரை பரிந்துரைக்கும் அரசாங்கத்திடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? என்றும் அவர் விமர்சித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00