நாடாளுமன்றத்தின் அனைத்து விவாதங்களும் அர்த்தமற்றவை : காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

Sep 18 2020 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத்தின் அனைத்து விவாதங்களும் அர்த்தமற்றவை என காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். திரு. கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எதிர்க்‍கட்சிகள் எவ்வளவு வாதம் செய்தாலும், மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு பெரும்பான்மை உள்ளதால், அவர்கள் கொண்டுவரும் அனைத்து மசோதாக்‍களும் நிறைவேற்றப்படும் என்று‍ கூறியுள்ளார். எனவே, நாடாளுமன்றத்தின் அனைத்து விவாதங்களும் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00