ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அக்டோபர் 2 வரை துபாயில் நுழைய தடை : கொரோனா அச்சத்தால் துபாய் விமானத்துறை அதிரடி முடிவு

Sep 19 2020 10:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவிலிருந்து அமீரகம் சென்ற விமானத்தில் ஒரு பயணி, கொரோனா தொற்றுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளதையடுத்து, வரும் அக்டோபர் 2ம் தேதிவரை, துபாய் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 2 தேதியிட்ட கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் பெற்ற ஒரு பயணி, செப்டம்பர் 4ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ஜெய்ப்பூர் - துபாய் விமானத்தில் பயணம் செய்தார். இதேபோன்ற ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன்பும் நடந்துள்ளது. இதனையடுத்து, செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை துபாய் விமானப் போக்குவரத்துக்கு தடை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00