ரயில் டிக்கெட் கட்டணம் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த ரயில்வே வாரியம் திட்டம்

Sep 19 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரயில் டிக்கெட் கட்டணம் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தப்போவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக பயணிகள் ரயில் சேவை முடங்கியுள்ள நிலையில், தற்போது சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே வாரிய தலைவர் திரு. யாதவ் பிரசாத், பயணிகள் நலன் கருதி, முக்கிய ரயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும், ரயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காகவும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியன் ரயில்வே துறையில் 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் இருப்பதாகவும், இதில் 300 முதல் அதிகபட்சமாக ஆயிரம் ரயில் நிலையங்களில் மட்டும் இந்த உபயோக கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என திரு. யாதவ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00