அடுத்த ஆண்டு மத்தியில்தான் கொரோனா குறைந்து இயல்புநிலை திரும்பும் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

Sep 19 2020 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பூசி அறிமுகம் ஆனாலும், ஆகாவிட்டாலும், அடுத்த ஆண்டு மத்தியில்தான் கொரோனா குறைந்து இயல்புநிலை திரும்பும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று எப்போது முடிவுக்‍கு வரும் என பொதுமக்‍களிடம் கேள்வி எழுந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மத்தியில்தான் கொரோனா குறைந்து இயல்புநிலை திரும்பும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தடுப்பூசி அறிமுகம் ஆனாலும், ஆகாவிட்டாலும், அடுத்த ஆண்டு மத்தியில் பெருந்தொற்று குறையும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் சஞ்சய் ராய் கூறியுள்ளார். கோவாக்‍சின் தடுப்பூசிக்‍கான இரண்டாம் கட்ட பரிசோதனை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும், அனைத்துக்‍கட்ட சோதனைகளிலும் வெற்றிபெற்று தடுப்பூசி கிடைக்‍கும் வரை, மாஸ்க்‍ அணிவதும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதும், கைகளை அடிக்‍கடி கழுவுவதும், அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00