வேளாண் மசோதாக்‍கள் நாளை மாநிலங்களவையில் தாக்‍கல் - விரைந்து நடைமுறைக்‍கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்‍கை

Sep 19 2020 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்‍களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்‍களை நாளை மாநிலங்களவையில் தாக்‍கல் செய்து சட்டமாக்‍க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்‍களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்‍களுக்‍கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மக்‍களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்‍களை நாளை மாநிலங்களவையில் தாக்‍கல் செய்து சட்டமாக்‍க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில், பா.ஜ.க.வுக்‍கு 86 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் மாநிலங்களவையில் இந்த மசோதாக்‍களை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து மத்திய பா.ஜ.க. அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அதேநேரம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விவசாய மசோதாக்‍களை நிறைவேற்றிட முடியும் என மத்திய அரசு உறுதியாக நம்புவதாக கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00