கர்நாடகாவில் விஸ்வரூபமெடுக்‍கும் போதைப்பொருள் விவகாரம் - நடிகர் அனில் பாலாஜி உட்பட 3 பேர் விசாரணைக்‍காக ஆஜர்

Sep 19 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் அனில் பாலாஜி, தயாரிப்பாளர் திரு.சந்தோஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ திரு.தேவராஜின் மகன் யுவராஜ் ஆகியோர், மத்தியக்‍ குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்பு இன்று ஆஜராகினர்.

கன்னட திரையுலகில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் போ​தைப் பொருள் விநியோகம் செய்ததாக, வீரேன் கண்ணா, ராகுல் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், கன்னட நடிகர் அனில் பாலாஜி, தயாரிப்பாளர் சந்தோஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ தேவராஜின் மகன் யுவராஜ் ஆகியோரை விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று நோட்டீஸ் அனுப்பினர். இதைத்தொடர்ந்து மூவரும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00