கொரோனா நெருக்‍கடி எதிரொலி - நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் விற்பனைக்‍கு வந்திருப்பதாக தகவல்

Sep 19 2020 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நெருக்‍கடியால் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் விற்பனைக்‍கு வந்திருப்பதாக தகவல் வேளியாகிவுள்ளது.

கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்த கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது வரை பாடசாலைகள் திறக்‍கப்படாத நிலையில், நிதி நெருக்‍கடி காரணமாக, நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் விற்பனைக்‍கு வந்துள்ளன. இதில் பெரும்பான்மையான பள்ளிகள், ஆண்டுக்‍கு 50 ஆயிரம் ரூபாய்க்‍குக்‍ கீழ் கட்டணம் வசூலிக்‍கும் பள்ளிகள் எனத் தகவல் வெளியாகிவுள்ளது. கொரோனா தாக்‍கத்தால், பள்ளிகளில் கட்டண வசூலுக்‍கு வரம்பு கட்டணம் நிர்ணயிக்‍கப்பட்டதாலும், ஆசிரியர்களுக்‍கு ஊதியம் மற்றும் பிற செலவுகளை சமாளிக்‍க முடியாமலும் குறைந்த கட்டண பள்ளிகள் சிக்‍கலை எதிர்க்‍கொண்டுள்ளதாகக்‍ கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00