கர்நாடகாவில் போதைப்பொருள் கடத்தலில் கைதாகியுள்ள நடிகை சஞ்சனா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்

Sep 19 2020 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் போதைப்பொருள் கடத்தலில் கைதாகியுள்ள நடிகை சஞ்சனா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு டானரி ரோடு பகுதியிலுள்ள தர்காவிற்கு இரு நபர்களுடன் சென்ற சஞ்சனா, மனம் ஒத்து மதம் மாறுவதாக தெரிவித்துள்ளார். தனது பெயரை மகீரா என பெயர் மாற்றமும் செய்துள்ளார். மதம் மாறியற்கான சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. மருத்துவர் ஹசீஸ் என்பவரை இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00