கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணனுக்கு வைரஸ் தொற்று - தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக டுவிட்

Sep 19 2020 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் திரு. அஸ்வத் நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் ஆலோசனைப்படி தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00