சட்ட விரோதமாக வெடிகுண்டு தயாரிக்கும் மையமாக மேற்கு வங்க மாநிலம் திகழ்வதாக ஆளுநர் ஜக்தீப் தன்கர் குற்றச்சாட்டு

Sep 19 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்ட விரோதமாக வெடிகுண்டு தயாரிக்கும் மையமாக மேற்கு வங்க மாநிலம் திகழ்வதாக அம்மாநில ஆளுநர் திரு. ஜக்தீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க ஆளுநர் திரு. ஜக்தீப் தன்கர், எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருவதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போனதற்கு மாநில அரசும் காவல் துறையுமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00