கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - மீட்பு பணிகள் தீவிரம்

Sep 20 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் உடுப்பியில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை, மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களான உடுப்பி, உத்திரகனரா, தென்கனரா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. உடுப்பு மாவட்டத்தில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கல்புருகி மாவட்டத்தில் உள்ள Sonna அணையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அணையிலிருந்து 81 ஆயிரத்து 660 கனஅடி நீர், பீமா நதியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00