புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் : முதலமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு

Sep 20 2020 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமில் முதலமைச்சர் திரு.நாராயணசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார். இன்று நெல்லித்தோப்பு சாரம் பகுதியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமை முதலமைச்சர் திரு. நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற பொதுமக்‍களுக்‍கு அறிவுறுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00