பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் போலி பயனாளிகள்- 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு

Sep 20 2020 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் போலியான பயனாளிகள் வாயிலாக சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 4 நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போலியான பயனாளிகளை தேர்வு செய்து அதன் மூலம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கஜா புயல் நிவாரணம் வழங்குவதாக வாங்கிய ஆதார அட்டை, வங்கி புத்தகம், குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை பயண்படுத்தி பயனாளிகளுக்கு தெரியாமல் பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என 300 போலியான பயனாளிகளை சேர்த்து 5 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு ஊழலுக்கு துணைபோனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00