கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றமான சூழல் : இந்திய-சீன ராணுவத்தினர் 6-ஆவது கட்ட பேச்சுவார்த்தை

Sep 21 2020 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
கிழக்கு லடாக்கில் பதற்றமான சூழலை தணிக்க இந்திய-சீன ராணுவத்தினா் இடையே 6-ஆவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக, இந்திய-சீன ராணுவத் தளபதிகள் இடையே 6-ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டையொட்டி சீனப் பகுதியில் உள்ள Moldo எனும் இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய ராணுவ துணை தலைமை தளபதி ஹரிந்தா் சிங்-சீன ராணுவ மேஜா் ஜெனரல் லியு லின் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில், உறுதியான முடிவை எட்டவேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்த்துள்ளது. இதனால் முதல்முறையாக மத்திய வெளியுறவு அமைச்சத்தைச் சோ்ந்த இணைச் செயலா் பதவிக்கு நிகரான அதிகாரியும், இந்த குழுவில் இடம்பெறுவார் என எதிர்பார்க்‍கப்படுகிறது. ரஷிய தலைநகா் மாஸ்கோவில், இந்திய - சீனா நாட்டு வெளியுறவு அமைச்சா்களுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை செயல்படுத்துவதே இந்தப் பேச்சுவார்த்தைதையின் நோக்கம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00