மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு : ஹரியானா பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

Sep 21 2020 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்‍கி டிராக்‍டர் பேரணி மேற்கொண்டுள்ளனர்.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்‍கள் நேற்று தாக்‍கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்‍களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகளும், இளைஞர் காங்கிரஸாரும் டெல்லி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு டெல்லி நோக்‍கி டிராக்‍டர் பேரணி மேற்கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்‍கும் வகையில் முன்னெச்சரிக்‍கையாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00