கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வலுக்‍கிறது கனமழை - பல்வேறு மாவட்டங்களுக்‍க சிவப்பு எச்சரிக்‍கை

Sep 21 2020 9:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. உடுப்பி, குடகு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்‍கு சிவப்பு எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. அங்குள்ள முக்‍கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த மழை மேலும் சில நாட்களுக்‍கு நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 72 மணி நேரம் வரையிலும், சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்துக்கும் 'சிவப்பு எச்சரிக்‍கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் 204 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00