மஹாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில், 8 பேர் உயிரிழப்பு - இடிபாடுகளுக்குள் சிக்கியவர்க‌ளை மீட்கும் பணிகள் தீவிரம்

Sep 21 2020 9:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், 8 பேர் உடல் நசுங்கி பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்க‌ளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தானே மாவட்டத்தில், Bhiwandi என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடம் இன்று அதிகாலை திடீரென்று இடிந்து விழுந்தது. இது குறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டடம் இடிந்து விழுந்த‌ விபத்தில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் நசுங்கி பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை உட்பட 20-க்கும் மேற்பட்டோரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் பலரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00