ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு : 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

Sep 21 2020 10:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்பூர், ஜோத்பூர், கோடா, ஆஜ்மீர், அல்வார், பைல்வாரா, உதய்பூர், சிகார், பாலி மற்றும் நாகவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இம்மாவட்டங்களில் 5 நபர்களுக்கு மேல் ஒன்றாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00