ஆறு மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் திறக்‍கப்பட்டதால் காலையில் இருந்தே வரத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள் : நுழைவு வாயிலில் அனைவருக்‍கும் கொரோனா பரிசோதனை

Sep 21 2020 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால், 6 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க வரும் பொதுமக்கள், நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், நினைவுச் சின்னங்கள் மூ‌டப்பட்டிருந்தன. பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், இயல்பு வாழ்க்கைத் திரும்பவும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதன்படி, நான்காம் க‌ட்ட ஊரடங்கு தளர்வின்படி, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள, உலகப் புகழ்பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க வரும் பொதுமக்கள், நு‌ழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00