கேரளாவில் கனமழை நீடிப்பு- வெள்ள பாதிப்புக்கு வாய்ப்பு : மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

Sep 21 2020 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டது. இது அடுத்த 2-3 நாள்களில் மேற்கு அல்லது வடமேற்கு நோக்கி நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோட்டயம், இடுக்கி, எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, காசா்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. கன மழையால் எா்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூவாற்றுபுழை நதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் உள்ளது என்றும் இதனால் எா்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00