பாகிஸ்தான் கடற்படையால் குஜராத் மீனவர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - முதலமைச்சர் விஜய் ரூபானி தகவல்

Sep 22 2020 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் கடற்படையால் குஜராத் மீனவர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவையில் உரையாற்றிய திரு. விஜய் ரூபானி, குஜராத்தின் போர்பந்தரைச் பகுதியில் இருந்து 6 படகுகளிலும் கிர் சோம்நாத் பகுதியிலிருந்து 2 படகுகளிலும் கடலுக்குச் சென்ற 49 மீனவர்கள் கடல் எல்லையை தாண்டியதால் செப்டம்பர் 15-ம் தேதி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களது 8 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். கடல்பகுதியில் எல்லைகள் சரிவர தெரிவதில்லை என்பதால் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதாக விஜய் ரூபானி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00