கொரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி நடத்தப்படும் 3-ம் கட்ட பரிசோதனை - புனேவில் தொடங்கியது

Sep 22 2020 7:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி நடத்தப்படும் 3-ம் கட்ட பரிசோதனை புனேவில் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை 'கோவிஷீல்டு' என்ற பெயரில் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் சார்பில் மேற்படி தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி 2 கட்ட பரிசோதனைகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதில் 2-ம் கட்ட பரிசோதனைகள் பாரதி வித்யாபீடம் மருத்துவ கல்லூரியிலும், கே.இ.எம். ஆஸ்பத்திரியிலும் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து 3-ம் கட்ட பரிசோதனை புனேயில் உள்ள சசூன் அரசு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. இதில் 150 முதல் 200 வரையிலான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக மருத்துவமனை டீன் டாக்டர் முரளிதர் தாம்பே தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00