சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுவது குறைந்தது- மக்களவையில் வர்த்தக அமைச்சர் தகவல்

Sep 22 2020 7:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுவது கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சுமார் 27 சதவீதம் குறைந்துள்ளதாக வர்த்தகம் மற்று தொழில்துறை அமைச்சர் திரு. பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த திரு. பியூஸ் கோயல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது 27 புள்ளி ஆறு மூன்று சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். ஜூலை மாதத்தில் 5 புள்ளி 58 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 4.98 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திரு. பியூஸ் கோயல், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00