விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 75ம் ஆண்டு விழாவில் காணொலி மூலம் பிரதமர் மோதி பேச்சு

Sep 22 2020 8:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்வதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதை முன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்களும் காணொலிக் காட்சி மூலம் உரை நிகழ்த்தினர். இதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோதி, ஐ.நா. சபையால் தான் உலகம் சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டார். அதே நேரத்தில், காலாவதியான கட்டமைப்புகளுடன் இன்றைய சவால்களை எதிர்த்துப் போராட முடியாது எனவும் விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல், ஐ.நா சபை நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது எனவும் திரு. மோதி பேசினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00