விவசாயிகள் தற்கொலை தொடர்பான தரவுகள் இல்லை - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Sep 22 2020 8:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகள் தற்கொலை தொடா்பான தரவுகள் தங்களிடம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி எழுத்துபூா்வமாக மாநிலங்களவையில் பதிலளித்தார். அவர் அளித்த பதிலில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடா்பான தகவல் என்று தனியாக இல்லை என்றும் பல்வேறு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் பகுதியில் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்பதால் தேசிய அளவிலான விவசாயிகள் தற்கொலை தொடா்பான தகவல்கள் அரசிடம் இல்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்பு, தற்கொலைகள் ஆகியவை தொடா்பான தகவல்களை ஆய்வு செய்ததில் 2019-ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 281 விவசாயிகளும், 2018-ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 357 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00