இந்தியாவுக்குத் தேவையான துப்பாக்கிகளை தயாரிக்கத் தயார் - ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் அறிவிப்பு

Sep 22 2020 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுக்குத் தேவையான துப்பாக்கிகளை தயாரிக்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்‌தைச் சேர்ந்த முக்கிய ஆயுத உற்பத்தியாளரான காரகல் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் C.A.R. 816 ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவத்திற்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 93 ஆயிரத்து 895 துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்கவும் முன்வந்துள்ளது. இது தொடர்பாக காரகல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை அமைக்க தேவையான நிலம், உள்ளுர் முதலீட்டாளர்கள் ஆகியவற்றைத் தரும்பட்சத்தில், விரைவாக பணிகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00