கொரோனா வைரசை கட்டுப்படுத்த SARS தடுப்பு மருந்து உதவும் - ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் கருத்து

Sep 22 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசை கட்டுப்படுத்த SARS தடுப்பு மருந்து உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்‍கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. கனடாவின் GC376 என்ற புதிய நோய்த்தடுப்பு மருந்தை கொண்டு தற்போது பூனைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றால் இதனை கொரோனா நோயாளிகளுக்கும் செலுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நேச்சுரல் கம்யூனிகேஷன்ஸ் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை கனடாவின் ஆல்பர்ட்டா பல்கலை விஞ்ஞானி ஜான் ரீமிக்ஸ் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு பரிசோதனை முடிந்த பின்னர் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தலாம் என இந்த தடுப்பு மருந்தை தயாரித்து கனடா நிறுவனம் யோசனை தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு, மூச்சுக்குழாய் பாதிப்பு நோய்க்கு SARS தடுப்பு மருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டது. கொரோனாவைப் போலவே பலரை பாதித்து வந்த நிலையில் இந்த தடுப்பு மருந்து ஆரம்ப நிலையில் இருந்த நோயாளிகள் பலரை குணப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கொரோனா, சுவாசக் குழாயை பாதிக்கும் நோய் என்பதால், இதனையும் SARS தடுப்பு மருந்து குணப்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00